மேற்கு திசையை நோக்கி நடந்தால்
இரவு கொஞசம் சீக்கிரம் வருமா
தூங்கும் தேவை எதுவும் இன்றி
கனவுகளும் கைகளில் விழுமா
தாமரை - அழகிய தமிழ் மகன் படத்தின் "கேளாமல் கையிலே" பாடல்.
"முதல் முறை வாழப்பிடிக்குதே
முதல் முறை வெளிச்சம் பிறக்குதே
முதல் முறை முறிந்த கிளையொன்று பூக்குதே !
....
இந்த நிகழ்காலம் இப்படியேதான் தோடராதா ?"
நா.முத்துக்குமார் - கற்றது தமிழ் படத்தின் "பறவையே எங்கு இருக்கிறாய்" பாடல்.
இந்தப்பாடலுக்கு நேஷனல் அவார்ட் நானே கொடுத்துவிட்டேன்.
"ஏதோ ஏதோ ஓர் உணர்ச்சி
எரி தழலில் மழையின் குளிர்ச்சி
கடல் அலைகள் மோதி மோதி மனம் சிற்பமாகுதே !
எதிரிலே அந்த மழலைக்காலம் மீண்டும் திரும்புதே !
கண்ணீரைத் துடைக்கும் விரலுக்கு மனம் ஏங்கிக் கிடக்குதே
தண்ணீரில் மிதக்கும் எறும்புக்கு இலை படகு ஆனதே !"
நா.முத்துக்குமார் - கற்றது தமிழ் படத்தின் "பற பற பட்டாம்பூச்சி" பாடல்.
3 comments:
இந்த நிகழ்காலம் இப்படியேதான் தோடராதா ????
Santoshamana nerathil ellam naan intha varikalai ninaipathundu
kandippaaga intha padalukku thesiya viruthu than
I watched this movie because of this song.
i liked the following lines
"en thaniyaana payanangal indrudan mudiyaatha?"
i liked all the songs in this movie. yuvan rocks in this movie
Dhana, National award for singer too.
Anon, Did you like the movie ? ANd yes. Yuvan rocks.
Post a Comment