Sunday, December 21, 2008
அருணா சாய்ராம்
அருணா சாய்ராம் - கணீரென்ற குரலுடன் அக்ஷரசுத்தமாக இவர் பாடுகையில் அந்த இசையொடு கண்மூடி லயித்து உருகலாம். இவருடைய குரல் கொஞ்சம் Unique என்பது ஒருமுறை கேட்டாலே புரியும்! (ஏன் இன்னும் சினிமாவில் பாடவில்லை ?). இவர் பம்பாயில் பிறந்தவர். பல்வேறு குருமார்களிடம் முறையாக சங்கீதம் பயின்றுள்ளார் (முழு விபரம் இங்கே).
இவரும் வெப்சைட் வைத்திருக்கிறார். மேலே "என்ன கவி பாடினாலும்" பாடலை கேட்டு உருகியவர்கள், கீழே "மாடு மேய்க்கும் கண்ணே"யையும் அவசியம் கேட்கவும். இதைப் போடவில்லை என்றால் நண்பர் "அடேங்கப்பா பிரபு"வின் சாபத்துக்கும், அவரது குட்டிக்குழந்தை மஹதியின் கோபத்துக்கும் ஆளாக நேரிடும். :) அருமையான பாடல். இதை லின்கியமைக்காக பிரபுவுக்கு நன்றி !
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அருமையான பாடல் !!
Of course, Prabhu
Post a Comment