போன வருட ஜோஸ்யங்கள் கொஞ்சம் அங்கே, இங்கே பலிக்கத்தான் செய்தது. ஆனால் 2009 பற்றி எழுத கொஞ்சம் தயக்கமாகத்தான் இருக்கிறது.
மேலே எதுவும் சொல்லாமல், ஒரு பிரார்த்தனையுடன் 2009 ஐ ஆரம்பிப்போம்.
தளர்விலா உடல் நலம்
தடையிலா வருமானம்
இது போதும்!
உங்களுக்கு 2009 சந்தோஷமான வருடமாக அமைய விழைகிறேன் !
குட் லக் !
எனது 2008 போட்டோக்களில் சிறந்தவற்றை ஒரு கலெக்ஷன் போட்டிருக்கிறேன்.. பாருங்கள் !
1 comment:
Well said Keerthi. That is the prayer that we need in this economic turmoil.
Happy New Year.
Post a Comment